வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த, 1980களில் வெளியான, "ஹிம்மத்வாலா என்ற படம், அதே பெயரில், மீண்டும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. தன் தந்தையை கொலை செய்த கும்பலை, பழி வாங்குவதற்காக, பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும், தன் சொந்த கிராமத்துக்கு வரும், இளைஞனைப் பற்றியது தான், இந்த படத்தின் கதை.இந்த ஆவேசமான கேரக்டருக்கு, அச்சு அசலாக பொருந்தக் கூடிய, அஜய் தேவ்கன் தான், படத்தின் ஹீரோ. இவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, கோலிவுட் ரசிகர்களின் பேராதரவு பெற்ற, தமன்னா. இந்த படத்தின் மூலம், மீண்டும் பாலிவுட் கதவுகளை, பலமாக தட்டப் போகிறாராம், தமன்னா.ஷாஜித் கான் இயக்கியுள்ள இந்த படம், ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலவையாக, விரைவில் திரைக்கு வரவுள்ளது.