Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மும்பை பார்ட்டியில் பங்கேற்ற கமல், ஸ்ரீதேவி!

15 மார், 2013 - 13:41 IST
எழுத்தின் அளவு:

மும்பையில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் நடிகர் கமல்ஹாசனும், நடிகை ஸ்ரீதேவியும் கலந்து கொண்டனர். ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கிற்கு அனில் அம்பானி ஒரு பார்ட்டி கொடுத்தார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி, ட்ரீம்ஒர்க்ஸ் ஸ்டுடியோஸுடன் சேர்ந்து அனில் அம்பானியின் ரிலியைன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த லிங்கன் படத்தில் நடித்த டேனியல் டேவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த படத்திற்காக ஸ்பீல்பெர்க் சிறந்த இயகுக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் லிங்கன் பட வெற்றியைக் கொண்டாட ஸ்பீல்பெர்க் இந்தியா வந்துள்ளார். இதையொட்டி அனில் மற்றும் அவரது மனைவி டீனா அம்பானி சேர்ந்து தெற்கு மும்பையில் உள்ள தங்கள் வீட்டில் ஸ்பீல்பெர்க்கிற்கு பார்ட்டி கொடுத்தனர். இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் உலக நாயகன் கமல்ஹாஸனும் கலந்து கொண்டனர். அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷாருக்கான் மனைவி கௌரிகான், நடிகை ஸ்ரீதேவி, பிரீத்தி ஜிந்தா, பர்ஹான் அக்தர், ஜோயா அக்தர், ஹேம மாலினி, அனுஷ்கா சர்மா, ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

p.saravanan - tirupur,இந்தியா
30 ஏப், 2013 - 15:25 Report Abuse
p.saravanan நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
Rate this:
muthu - al jahara,குவைத்
18 மார், 2013 - 22:41 Report Abuse
muthu பணம் பணதோட சேரும்
Rate this:
muthu - al jahara,குவைத்
18 மார், 2013 - 22:40 Report Abuse
muthu பணம் பத்தும் செய்யும்
Rate this:
Boomi - Chennai  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 09:50 Report Abuse
Boomi £கமல் சார் எங்க வீட்டுக்கு ஒரு முறை வாங்க சார் pls
Rate this:
Perumal - Bangalore,இந்தியா
20 மார், 2013 - 12:23Report Abuse
Perumalஉங்கள் முகவரி ஹாலிவுட் என்றால் நிச்சயம் வருவார்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in