Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மீண்டும் சர்வதேச திரைப்பட தூதரானார் வித்யாபாலன்!

14 மார், 2013 - 16:40 IST
எழுத்தின் அளவு:

 ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் தூதுவராக நடிகை வித்யாபாலன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடக்கிறது. மே 3ம்தேதி முதல் 15ம்தேதி வரை இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

இவ்விழாவில் சென்ற நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. இந்திய சினிமாவின் முதல் படமான ‘ராஜா ஹரிச்சந்திராவும் இதில் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத் தூதராக நடிகை வித்யாபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டும் இவர்தான் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரைப்பட விழாவிற்கு 2வது முறையாக விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து வித்யாபாலன் கூறுகையில், இந்த கவுரவம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆஸ்திரேலியா எனக்கு மற்றொரு வீடு மாதிரி. இந்த நிகழ்ச்சிக்கு விளம்பர தூதுவராக நீடிக்க ஆயுட்கால ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன், என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

itashokkumar - Trichy,இந்தியா
23 மார், 2013 - 12:46 Report Abuse
itashokkumar என்னவோ இலங்கை தூதராக ராஜபக்ஷேயை பார்க்க போகிறார் என்பது போல சொல்கிறீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in