'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இது ஒரு செமத்தியான, காமெடி கலாட்டா படம். மீரட் நகரில் வசிக்கும்,ஒரு இளம் வக்கீல், தான் மிகவும் நேசிக்கும், பிரபலமான வக்கீலைப் போல், புகழ் பெற வேண்டும் என, விரும்புகிறார். எதிர்பாராத விதமாக, ஒரு வழக்கில், தான், மிகவும் நேசித்த, அந்த பிரபலத்துக்கு எதிராகவே, வாதாட வேண்டிய நிலை ஏற்படுகிறது, அந்த இளைஞருக்கு.இந்த சுவையான ஒன்லைனை வைத்து, காமெடியான நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர். பிரபலமான வக்கீலாக, பொமன் இரானி நடித்துள்ளார். இந்தியாவின் பிரபல வக்கீலும், சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானியின் கேரக்டரை போன்றதாம், இவருக்கு. இதனால், இந்த படத்தில் நடித்ததை, பெருமையாக கூறுகிறார், பொமன் இரானி.இதில், இவருடன், இளம் வக்கீலாக, அர்ஷத் வர்ஷி நடித்துள்ளார். இந்த படத்தை, சுபாஷ் கபூர் இயக்கியுள்ளார்.