Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மீண்டும் அக்ஷ்ய்குமாரை ஆச்சர்யப்படுத்திய விஜய்!

04 மார், 2013 - 10:42 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய்-காஜல்அகர்வால், சத்யன், ஜெயராம் ஆகியோர் நடித்த படம் துப்பாக்கி. பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்கிறார் முருகதாஸ். தமிழை விட இந்தியில் இன்னும் மெகா வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதற்காக கதையில் சில அதிரடியான மாற்றங்களையும் செய்திருக்கும் அவர், அப்படத்துக்கு பிஸ்டல் என்று பெயர் வைத்திருக்கிறார். மேலும், பல பாலிவுட் முன்னணி நடிகர்களையும் அப்படத்தில் நடிக்க வைத்திருக்கும் முருகதாஸ், தமிழில் காஜல் நடித்த கதாநாயகி வேடத்துக்கு சோனாக்சி சின்ஹாவை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். இதற்கெல்லாம் மேலாக, தமிழில் துப்பாக்கி படத்தில் நாயகனாக நடித்த விஜய்யை ஒரு பாட்டுக்கு நடனமாட வைக்கிறாராம்.

இதுகுறித்து முருகதாஸ், அக்சய்குமாருடன் ஒரு பாடலில் இணைந்து நடனமாட வேண்டும் விஜய்யிடம் சொன்னபோது, அவர் எந்த எதிர்கேள்வியும் கேட்கவில்லையாம். உடனே எப்போது படப்பிடிப்பு என்று சொல்லுங்கள் வருகிறேன் என்றாராம். விஜய் சொன்ன இந்த பதிலைக்கேட்டு முருகதாஸ் மட்டுமின்றி அக்சய்குமாருமே ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்களாம். இதையடுத்து, கோலிவுட்டில் ஒரு முன்னணி ஹீரோவாக இருந்தும், ஒரு பாடல் காட்சியில் சிறிது நேரம் ஆட வேண்டும் என்றதும், எந்தவித ஆட்சேபனையும அவர் தெரிவிக்கவில்லையே என்று விஜய் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறாராம் அக்சய்குமார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Vijay Ragavel - Villupuram,இந்தியா
06 நவ, 2013 - 20:04 Report Abuse
Vijay Ragavel விஜய் சார் ஒரு இரண்டாவது தமிழ் சிறந்த நடிகர் இவர் மலையாளத்திலும் நடித்தாக வேண்டும் என்பது மக்கள் கருத்து . எங்கள் இளைய தளபதி
Rate this:
kamal - chennai,இந்தியா
06 மார், 2013 - 09:15 Report Abuse
kamal எப்படியாவது ஹிந்தி பேசி ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்காதா என்ன? அங்கே குரங்காட்டம் ஆட ஒரு ஹீரோவும் இல்லை
Rate this:
raja - MUMBAI,இந்தியா
05 மார், 2013 - 00:07 Report Abuse
raja வேஸ்ட் நியூஸ் இட்ஸ் ஒன்லி போர் பபுலரிட்டி
Rate this:
Jennifer James - cairo,எகிப்து
04 மார், 2013 - 22:49 Report Abuse
Jennifer James எப்படியாவது ஹிந்தி பேசி ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்காதா என்ன? அங்கே குரங்காட்டம் ஆட ஒரு ஹீரோவும் இல்லை.
Rate this:
Sarvanan - Tirunelvelli  ( Posted via: Dinamalar Android App )
04 மார், 2013 - 20:37 Report Abuse
Sarvanan vijay is a best
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in