ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
காமெடியில், சற்றே சீரியஸ் முலாம் பூசி, ரசித்து பார்க்கும்படி, படங்களை எடுப்பதில், ஹாலிவுட்காரர்கள், கில்லாடிகள். தற்போது, இந்த பாணியில்,"21 அன்ட் ஓவர் என்ற படத்தை எடுத்துள்ளனர்.ஒரு கல்லூரி மாணவன், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, மது விருந்து பார்ட்டிக்கு செல்கிறான். அடுத்த நாள் காலையில், அவனுக்கு, முக்கியமான மருத்துவ தேர்வு இருக்கிறது.ஆனால், அந்த மது விருந்தில் ஏற்படும், எதிர்பாராத நிகழ்வுகளால், ஒட்டு மொத்த திட்டமும் மாறி, பிரச்னைக்கு மேல், பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளிலிருந்து, அந்த இளைஞன், மீண்டு வருகிறானா; இல்லையா என்பதே, கதை.ஜஸ்டின் ஜோன், ஸ்கைலார் ஆஸ்டின், மில்லிஸ் டெல்லர் உள்ளிட்டோர் நடித்துள்ள, இந்த படத்தை, ஜான் லுகார், ஸ்காட் மோர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.