Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி மகளை ஹீரோயினாக்கும்அதிர்ஷ்டம் யாருக்கு?

27 பிப், 2013 - 23:47 IST
எழுத்தின் அளவு:

கடந்த, 1970 மற்றும் 80களில், தமிழ், தெலுங்கில், கனவுக் கன்னியாக கொடி கட்டிப் பறந்தவர், ஸ்ரீதேவி. இவருக்கு, பாலிவுட் சிவப்பு கம்பளம் விரித்ததால், அங்கும் சென்று, நடிப்பில் கலக்கினார். பல ஆண்டுகள், நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களுக்காக, சில ஆண்டுகள் நடிக்காமல், ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, சமீபத்தில், "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம், தன் இரண்டாவது இன்னிங்சை அமர்க்களமாக துவங்கினார்.அவரது மூத்த மகள், ஜானவிக்கு  தற்போது, 15 வயதாகிறது. மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் ஜானவி, மும்பையில் நடந்த, நட்சத்திர கிரிக்கெட் விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவரைப் பார்த்த, பல பாலிவுட் தயாரிப்பாளர்கள். அவரை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளனராம்.நட்சத்திர கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த பலரின் பார்வையும், ஜானவி மீதே பதிந்திருந்தது. ஆனால், ஜானவியோ, அதையெல்லாம், பொருட்படுத்தாமல், காதுகளில், "ஹெட்செட்டை மாட்டியபடி, பாடல்களை இனிமையாக ரசித்துக் கொண்டிருந்தார். ஜானவியை ஹீரோயினாக்கும் அதிர்ஷ்டம், யாருக்கு அடிக்கப் போகிறதோ?

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sivagowri - paris,பிரான்ஸ்
05 மார், 2013 - 16:41 Report Abuse
sivagowri எனக்கு இல்லை.
Rate this:
Cinema Raja - Kodambakkam,இந்தியா
28 பிப், 2013 - 11:10 Report Abuse
Cinema Raja ஹலோ . . . எல்லாம் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்க கே. எஸ். ரவிக்குமார் டைரக்சன்ல சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியா ஜான்வி நடிக்கப் போறதா தகவல் படத்தோட பேரு அடுத்த வாரிசு -பார்ட் 2.
Rate this:
Raghuveer Jayapalan - Chidambaram,இந்தியா
28 பிப், 2013 - 08:55 Report Abuse
Raghuveer Jayapalan அம்மா (ஸ்ரீதேவி) அழகுல பாதியளவுக் கூட இல்லையே... ஓவர் பில்டப் கொடுக்குறீங்களே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in