நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்..."இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | "தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |
கடந்த ஆண்டு, ஆந்திர சினிமாவில் காதலர்கள் என, கிசுகிசுக்கப்பட்ட ஜோடி, சித்தார்த் - சமந்தா. தொடர்ந்து, சில படங்களில் ஜோடி சேர்ந்ததால், அந்த கிசுகிசு மேலும் கொழுந்து விட்டு எரிந்தது. இருப்பினும், அவர்கள் இணைந்து நடிப்பதை தவிர்க்கவில்லை. தற்போது கூட, தமிழ், தெலுங்கில் தயாராகும், "டும் டும் பீபீ என்ற படத்தில், இருவரும் மீண்டும் டூயட் பாடுகின்றனர். இது பற்றி சமந்தா கூறும் போது, இதுவரை என்னுடன் நடித்தவர்களில், சித்தார்த் எனது நல்ல நண்பர். நல்ல டீசன்டாக பழக கூடியவர். அதனால் தான், அவருடன் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லும் சமந்தா, காதல் கிசுகிசு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்றாலும், எங்கள் நட்பு மாறாதது என்கிறார்.