வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
ஒரு வயதான, விதவைத் தாய்க்கும், அவரின், ஐந்து பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும், நிகழ்வுகளின் தொகுப்பே அம்மா கி போலி எனும் இந்த படம். படத்தில், இந்த ஆறு கேரக்டர்களுடன், ஒரு ஸ்கூட்டரும், முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. ஐந்து பிள்ளைகளில் ஒருவர், அம்மா சேமித்து வைத்திருக்கும், பணத்திலிருந்து, 50 ஆயிரத்தை திருடி, ஸ்கூட்டர் வாங்குகிறார். அந்த ஸ்கூட்டர், விபத்தில் சிக்கும்போது, பணத்தை திருடிய தகவல், அம்பலமாகிறது. இதற்கு பின், அந்த குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள், கல கலப்பான, டிராமா. சஞ்சய் மிஸ்ரா, ஹர்ஷிதா பாட், கோவிந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள, இந்த படத்தை, நாராயண் சவுகான் இயக்கியுள்ளார்.