Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

கங்கனத்தை விட கொலவெறி தான் பிடிக்கும்! சோனம் கபூர்

I like kolaveri song says sonam kapoorஉலகையே கலக்கி எடுத்த கொலவெறி மற்றும் கங்கனம் ஸ்டைல் பாடல்களில் தனக்கு கொ‌லவெறி பாடல் தான் ரொம்ப பிடிக்கும் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார். கொலவெறி பாடல் மூலம் உலகம் முழுக்க பிரபலமான நடிகர் தனுஷ், முதன்முறையாக பாலிவுட்டில் ராஞ்சனா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனம் கபூர், தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் தனக்கும் ரொம்ப பிடிக்கும் என்றும், உலகையே கலக்கிய கங்கனம் ஸ்டைல் பாடலை காட்டிலும் கொலைவெறி தன்னை ரொம்ப கவர்ந்ததாகவும், இதுபோன்ற பாடல்களே தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Tags »
sonam kapoor, சோனம் கபூர்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

pinkthamizhan - Budapest,ஹங்கேரி
2013-02-20 20:30:04 Report Abuse
pinkthamizhan இவளுக்கு புடிச்சா உடனே அது சிறந்த பாடலா?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
chennai tamil - tamilnadu,இந்தியா
2013-02-20 14:45:44 Report Abuse
chennai tamil சம்பளம் வாங்கியாச்சு அதான் இந்த பேச்சு
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in