பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
திமன்சு துலியா இயக்கத்தில், 2011ல், வெளியான, "சாகெப் பீவி அவுர் கேங்ஸ்டர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகம், இது. இந்த படத்தையும், திமன்சு தான், இயக்குகிறார். வட மாநிலத்தில் வசிக்கும், மன்னர் குடும்பத்தின் வாரிசுகளை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படம் இது. மன்னர் குடும்பம் என்ற, கவுரவத்துடன் வாழ வேண்டும் என, நினைக்கும், நவாப், எதிர்பாராதவிதமாக, பெரும் நிதிப் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்.நவாபுக்கும், அவரது மனைவி பேகத்துக்கும் இடையே நிகழும், பிரச்னைகளைமையமாக வைத்து, முதல் பாகம் தயாராகியிருந்தது. அதன் இரண்டாம் பாகமும், அதே பரபரப்புடன் படமாக்கப்பட்டுள்ளதாக, இயக்குனர் கூறுகிறார். ரொமான்சும், த்ரில்லரும் கலந்த, இந்த படத்தில், இர்பான் கான், சோகா அலி கான், மகி கில்,ரந்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளனர்.