Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டின் முன்னணி நடிகையாகிறார் தமன்னா

18 பிப், 2013 - 01:22 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட்டிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்ற, தமன்னாவுக்கு, அதிர்ஷ்டகாற்று, சற்று பலமாகவே அடிக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் கவனம், தமன்னா பக்கம் திரும்பியுள்ளது தான், இதற்கு காரணம். அஜய் தேவ்கனுடன், "ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்து வருகிறார், தமன்னா. படப் பிடிப்பே, இன்னும் முடிவடையாத நிலையில், அஜய் தேவ்கன், தமன்னா புகழ் பாடத் துவங்கியுள்ளார்.இது மட்டுமல்லாமல், பாலிவுட்டில் உள்ள, தன் நெருங்கிய நண்பர்களான, அக்ஷய் குமார், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகியோரிடமும், தமன்னாவின் அழகு, நடனம், நடிப்புத் திறமையை பற்றி, பாராட்டியுள்ளாராம்.இதனால், இந்த மூன்று நடிகர்களின், அடுத்த படங்களில், கண்டிப்பாக, தமன்னாவை எதிர்பார்க்கலாம் என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள். அதுவும், சல்மான் கானுடன் ஜோடி போட்டு விட்டால், ஓவர் நைட்டில், முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெற்று விடுவார், தமன்னா. இதனால், பாலிவுட் முன்னணி நடிகைகள், கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in