Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திருமணத்தில் நடனமாட சல்மானுக்கு ரூ.3.5 கோடி சம்பளம்...!

17 பிப், 2013 - 16:20 IST
எழுத்தின் அளவு:

 சமீபத்தில் ஒரு தொழிலதிபரின் இல்ல திருமண விழாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடனம் ஆடியதற்கு ரூ.3.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்‌ வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். சமீபத்திய இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி மிக ஆடம்பரமாக நடந்தது. இதில் பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பாலிவுட் நடிகர்களின் திருமண நிகழ்ச்சியை காட்டிலும் வெகு ஆடம்பரமாக நடந்தது. கூடவே திருமணத்தில் பொழுபோக்கும் அம்சமாக சூதாட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடந்துள்ளன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கார், வீடு போன்றவைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, திருமணத்தில் ஹைலைட் விஷயமாக பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நடமும் நடந்தது. இதற்காக அவருக்கு ரூ.3.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Krishnamurthy Viswanathan - Jahrah,குவைத்
23 ஜூலை, 2013 - 14:57 Report Abuse
Krishnamurthy Viswanathan anthakallathile illathavangali irupavargarkal gavanipanga, inthakalathile irukruvani than irukuravan madhikaran
Rate this:
bhubala - Brussles  ( Posted via: Dinamalar Android App )
18 பிப், 2013 - 01:00 Report Abuse
bhubala இவ்வளவு செலவு செய்தவர்களுக்கு நிச்சியமாக பணத்தி்ன் அருமை தெரியாது தி்ருமண பந்தத்தி்ன் ஆருமையாவது தெரியட்டும் விவாகரத்து செய்யாமல் பல்லாண்டு வாழட்டும்
Rate this:
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
17 பிப், 2013 - 20:06 Report Abuse
கோமனத்தாண்டி இதை ஒரு செய்தியாக மட்டும் எடுத்து கொள்ளலாம்.
Rate this:
kutti - chennai,இந்தியா
17 பிப், 2013 - 19:46 Report Abuse
kutti 3.5 கோடி..இதை அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும் கொடுத்தால் பலரும் சந்தோஷபட்டிருப்பார்கள் .மொத சொத்தே 3 கோடியை தோடும நு தெரியல பலருக்கும்...சவுகுல அடிக்கணும் இந்த தொழில் அதிபர்களை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in