கற்பழிப்பு பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தாரா சன்னி லியோன்...?! - Sunny Leone in trouble over rape tweet
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கற்பழிப்பு பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தாரா சன்னி லியோன்...?!

06 பிப்,2013 - 14:54 IST
எழுத்தின் அளவு:

கற்பழிப்பு என்பது எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு செக்ஸ்(சர்ப்ரைஸ் செக்ஸ்) என்று பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ட்டுவிட் செய்து இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதனை தான் ட்டுவிட் செய்யவில்‌லை என்று மறுத்துள்ளார் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கனடா நாட்டு நடிகை சன்னி லியோன். அதன்பிறகு பாலிவுட்டில் கவர்ச்சி குயினாக களம் இறங்கினார். ஜிஸ்சம்-2 வில் அறிமுகமான சன்னி லியோன் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களில் நடித்து வருகிறார். நிர்வாணம் என்பது எல்லாம் இவருக்கும் ரொம்ப சாதாரணம்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சன்னி லியோன் தனது ட்டுவிட்டரில் கற்பழிப்பு சம்பவம் என்பது குற்றம் கிடையாது, எதிர்பாராமல் கிடைக்கும் செக்ஸ் என்று கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே அதனை எடுத்துவிட்டார். டில்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்துள்ள நிலையில், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகையில் சன்னி லியோன் கூறிய கருத்‌து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தான் அப்படி ஒரு கருத்தை ட்டுவிட் செய்யவே இல்லை என்றும், என்னுடைய ட்டுவிட்டர் பக்கத்தில் மர்மநபர் யாரோ ஊடுருவி இந்த கருத்தை பதிவு செய்ததாகவும், எனது பக்கத்தில் இப்படி ஒரு கருத்‌து வந்த உடன் அதை உடனே எடுத்துவிட்டேன். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளேன் என்று சன்னி லியோன் கூறியுள்ளார்.

Advertisement
அப்பாவானார் விவேக் ஓபராய்...!!அப்பாவானார் விவேக் ஓபராய்...!! டி.வி. நடிகரை மணக்கிறார் ப்ரியங்கா சோப்ரா...? டி.வி. நடிகரை மணக்கிறார் ப்ரியங்கா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film s 3
    • சி-3
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film koodita edangalai nirapuga
    Tamil New Film Bogan
    • போகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்
    Tamil New Film Pattinapakkam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in