Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

" ஏ குட் டே டு டை ஹார்ட்

06 பிப், 2013 - 00:19 IST
எழுத்தின் அளவு:

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக,  ஹீரோக்கள் அவதாரம் எடுப்பது போன்ற படங்களுக்கு, ஹாலிவுட்டில், சற்று ஓய்வு கொடுத்திருந்தனர். இப்போது, இந்த படத்தின் மூலம், மீண்டும் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளனர்.அதிரடி நடிகர், புரூஸ் வில்ஸ் இந்த படத்தில், பயங்கரவாதத்தை முறியடித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக, ஹீரோ அவதாரம் எடுக்கிறார். பயங்கரவாதத்துக்கு எதிரான படங்களில், இதில், ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது.

இதில், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் நடப்பது, பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ அல்ல; ரஷ்யாவில். புருஸ் வில்சின் மகன், ரஷ்யாவில் தங்கியிருக்கிறான். அவனை பார்ப்பதற்காக, ரஷ்யா செல்லும்போது தான், பயங்கரவாதத்தின் கோர முகம், புருஸ் வில்சுக்கு தெரிய வருகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியில், அவர் களமிறங்குகிறார். புரூஸ் வில்ஸ் படம் என்றாலே, அவரது அதிரடி ஆக்ஷனில், தியேட்டர்கள் அலறும். இந்த படத்திலும், அந்த அலறலுக்கு குறைவு இருக்காது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

arunkumar - chennai  ( Posted via: Dinamalar Android App )
06 பிப், 2013 - 08:39 Report Abuse
arunkumar no way to die but hard to die..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in