'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என, அனைத்து தரப்பு ரசிகர்களையும், தன் கவர்ச்சியான உடல் கட்டால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர், காஜல் அகர்வால். "இது எப்படி சாத்தியமானது என்று அவரைக் கேட்டால், "முன்பெல்லாம், பாலிவுட்டில் ஒல்லிக்குச்சி நடிகைகளைத்தான் ரசிப்பார்கள். ஆனால், இப்போது அவர்களும் தென் மாநில ரசிகர்களைப் போன்று, பூசினாற் போன்று உடற்கட்டு கொண்டவர்களைத் தான் ரசிக்கின்றனர். அதனால் தான், என்னால், அனைவருக்கும் பிடித்த நடிகையாக முடிந்தது என்கிறார் காஜல். மேலும், "எந்தவொரு ரசிகரும், நடிகைகளை அதிக கிளாமராக பார்க்க விரும்புவதில்லை. நல்ல சிக்கென்ற உடையில் பார்க்கவே ஆசைப்படுகின்றனர் என்று சொல்லும் காஜல், "கவர்ச்சி என்பது அணியும் உடையில் தான் இருக்கிறது, உடம்பை காட்டுவதில் அல்ல என்கிறார்.