ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அதிரடி ஆக்ஷனும், கலக்கலான காதலும் கலந்த, அக்மார்க் மசாலாபடம். தெலுங்கு திரையுலகின் இளம் தலைமுறை நாயகன், பிரபாஷ்,அனுஷ்கா, ரிச்சா, நதியா, சத்யராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்துள்ள இந்த படத்தை, அறிமுகஇயக்குனர் கொரடலா சிவா இயக்கியுள்ளார்.தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், ஏற்கனவே, ஆந்திராவில் பிரபலமாகிவிட்டன. "அனுஷ்கா, ரிச்சா உள்ளிட்ட அழகு நிலாக்கள் இருப்பதால், கிளு கிளுப்பான நடனத்துக்கும், கவர்ச்சிக்கும், படத்தில் பஞ்சமிருக்காது என்பதால், தியேட்டர்களில், இளம் ரசிகர்களின் கூட்டத்திற்கும், குறைவிருக்காது என, உத்தரவாதம்தருகின்றன, தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள்.