Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரன்வீர் சிங்கை நிர்வாணமாக பார்க்கவே ஆசை : பாலிவுட் நடிகை ஏற்படுத்திய பரபரப்பு

01 ஆக, 2022 - 19:04 IST
எழுத்தின் அளவு:
Rakhi-Sawant-says-she-wants-to-see-Ranveer-Singh-like-this-type-for-nude-photoshoot

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண போட்டோக்கள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. என்றாலும் பாலிவுட் சினிமாவை சேர்ந்த திரைப்பிரபலங்கள் ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக நடிகைகளும் இவரின் போட்டோ ஷூட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தநிலையில் பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், நிர்வாண போஸ் கொடுத்து நம் நாட்டு பெண்களுக்கு ரன்வீர் சிங் நல்லது செய்து இருக்கிறார். அவர் தொடர்ந்து நிர்வாண போட்டோ சூட் நடத்த வேண்டும். அவரை அப்படி பார்க்கதான் நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் ராக்கி சாவந்த். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பாதுகாப்பிற்காக துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற சல்மான் கான்பாதுகாப்பிற்காக துப்பாக்கி ... என் படத்தை புறக்கணிக்காதீர்கள் : ஆமீர்கான் உருக்கமான வேண்டுகோள் என் படத்தை புறக்கணிக்காதீர்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Manian - Chennai,ஈரான்
04 ஆக, 2022 - 12:41 Report Abuse
Manian கிராமங்களில் முன் நாட்களில் பால்காரி, தயிர்காரி, விவசாய பெண்கள் போன்ற எல்லோருமே ரவிக்கை போடமாட்டாங்க. மாராப்பால் மறைத்துக் கொள்வார். வேலையாட்கள் கோவணம் மட்டுமே உடுத்தி இருப்பார்கள். கோயில் பெண் சிலைகளும் பொதுவாக நிர்வாணமே. ஆக இந்த அம்மா சொன்னபடி இரு பாலாரும் ஆடையின்றி இருந்தால், திடீர்னு ஜனத்தொகை குறைவது நல்லது. பலர் வாழ்நாள் பிரம்மசாரி/ பிரம்ம சாரிணிகள்தான். மேல் நாட்டு அம்மண குழுக்கள்(நுடிஸ்ட் கோலோனி) பொதுவாக வம்பில்லாமல் நடக்கின்றன. கிழவர்-கிழவிகளே அதில் அதிகம்.
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
02 ஆக, 2022 - 18:33 Report Abuse
Neutrallite அந்தாள ட்ரெஸ்ஸோடவே பாக்க முடியல...அப்புறம் ஊருக்குள்ள பாதி பெரு கண்ணு அவிஞ்சிரும், மாடு மெரண்டு போயிரும்....
Rate this:
mohan - chennai,இந்தியா
02 ஆக, 2022 - 08:54 Report Abuse
mohan ஆமா.. நாட்டிற்கு விவசாயம், சுற்றுப்புற சூழல், மேம்படுத்தப்பட்ட நவீன கல்வி, பாதுகாப்பு , சுகாதாரம், எதிர்கால எரிபொருள் தேவை, இது எதுவும் வேண்டியதில்லை. நீங்கள் நினைக்கும், செயலுக்கு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்த கலாச்சார பார்வையை, நீங்கள் திறக்காட்சிகள் மூலம், மக்களை மூளை சலவை செய்கிறீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in