ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! | காமெடிக்கு மாறுகிறார் லொடுக்குப்பாண்டி கருணாஸ்! | எந்நேரம் ரொம்ப நல்லாயிருக்கு - நஸ்ரியா நசீம் | மீண்டும் ஒரே படத்தில் வடிவேலு-சிங்கமுத்து! | நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்து தூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்...இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா |
"காக்டெயில் படத்தில், சற்றே தூக்கலான கவர்ச்சியில், கலக்கி எடுத்த, தீபிகா படுகோனேவுக்கு, தற்போது திடீர் ஞானோதயம்வந்துள்ளது. "இனிமேல், கவர்ச்சிக்கு முக்கியத்துவம்கொடுக்கும் படங்களில் நடிக்கப் போவது இல்லை.நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில்தான் நடிக்கப் போகிறேன். அப்போது தான், இந்தியசினிமா வரலாற்றில், என் பெயரும் இடம் பெறும்என, அதிரடி அறிக்கை விடுத்துள்ளார்.அதற்கேற்றபடி, ஷாருக் கானுடன் நடித்து வரும்,"சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், குடும்ப பாங்கான, தமிழ் பெண்ணாகவும், "ராம்லீலா படத்தில், பாரம்பரியமிக்க, குஜராத்தி பெண்ணாகவும் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து,"யே ஜவானி ஹை தீவானி என்ற படத்திலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கேரக்டராம்."இனிமேல் பாருங்கள். குடும்ப பாங்கான வேடமா?கூப்பிடுங்கள் தீபிகாவை என, தயாரிப்பாளர்கள்கூறப் போகின்றனர் என்கிறார், தீபிகா. அவரதுஇந்த அதிரடி ஸ்டேட்மென்டால், பாலிவுட் தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், புலம்பி வருகின்றனர்.