பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதுமையாக, எதையாவது சாதித்து, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்படும், மூன்று இளைஞர்களின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் படம் இது. சேட்டன் பகத் எழுதிய, "3 மிஸ்டேக் ஆப் மை லைப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட், அரசியல், மதம் ஆகிய மூன்று அம்சங்கள், இந்த படத்தின் பிரதான விஷயங்கள்.இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும், எதிர்ப்புகளையும், அவர்கள் முறியடிக்கின்றனரா என்பதை, பரபரப்புடன் எடுத்துள்ளார், இயக்குனர் அபிஷேக் கபூர். சுசாந்த் சிங் ராஜ்புத், ராஜ்குமார் யாதவ், அம்ரிதா பூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு, அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.