இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"ஜாங்கீர் என்ற, பழைய இந்தி திரைப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளில், ரீ-மேக் செய்யப்படுகிறது. இரண்டு மொழிகளிலும், பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடிக்கிறார். ராம் சரண் தேஜா, ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில், டைட்டில் காட்சிக்காக, பிரத்யேகமாக ஒரு பாடலை, சமீபத்தில் படமாக்கினர்.இதில், பிரியங்கா சோப்ரா, 100 நடன கலைஞர்களுடன் சேர்ந்து, நடமாடுவது போன்ற, காட்சி படமாக்கப்பட்டது. பாலிவுட்டின் பிரபலமான நடன வடிவமைப்பாளர், கணேஷ் ஆச்சர்யாவின் மேற்பார்வையில், காட்சிகள் படமாக்கப்பட்டன.படம் வெளியானதும், இந்த பாடல் காட்சி, பெரிதும் பேசப்படும். அந்த அளவுக்கு, புதுமையாகவும், இளமையாகவும், இந்த நடனம் இடம் பெற்றுள்ளது. இதில் நடனமாடுவதற்கு, ரொம்பவே சிரமப்பட்டேன். இந்த சிரமமெல்லாம், படம் வெளியானதும், ரசிகர்களின் கைதட்டல்களால், மாயமாகப் போகின்றன என்கிறார், பிரியங்கா.