ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாயாஜால, மந்திர, தந்திர கதைகளை படமாக்குவதில், ஹாலிவுட்காரர்கள், ரொம்பவே மெனக்கெடுகின்றனர். குழந்தைகளை கவர்வதற்காக, இதுபோன்ற படங்களை தயாரித்த ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், தற்போது அதிலேயே, சில மாற்றங்கள் செய்து, பெரியவர்களையும் கவரும் வகையில், மாயாஜால கதைகளில், பில்லி, சூனியம் என்ற மசாலாவைத் தடவி, அதிரடி ஆக்ஷனோடு கூடிய, திரை விருந்தை, சுடச் சுட, பரிமாறத் துவங்கியுள்ளனர். இப்படிப்பட்ட படம் தான், ஹான்சல் அண்ட் கிரடெல். ஜெரொமி ரென்னர், ஜெம்மா ஆர்டெர்டென், பேமக் ஜான்சன் போன்ற அதிரடி நட்சத்திரங்கள் நடித்துள்ள, இந்த படத்தை, டாமி விர்கோலா இயக்கியுள்ளார்.