சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |

நியூயார்க் மேயருக்கு, தன் இளம் மனைவி மீது, பெரும் சந்தேகம். தன் மனைவிக்கு, வேறு யாருடனோ தொடர்பு உள்ளது என, சந்தேகிக்கிறார். மனைவியின் மனம் கவர்ந்த கள்ளன் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக, நியூயார்க் போலீஸ் துறையில் பணியாற்றிய, மாஜி அதிகாரி ஒருவரை பணியமர்த்துகிறார். அந்த மாஜி போலீஸ் அதிகாரி, மேயரின் காதலனை கண்டுபிடிக்கும்போது, அதிர வைக்கும், பல பயங்கர பின்னணிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இதில், மேயராக, ரசல் கிரோவும், மாஜி போலீஸ் அதிகாரியாக, மார்க் வால்பெர்சும் நடித்துள்ளனர். மேயரின் மனைவியாக, பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த,
கேத்தரீன் ஜீடா ஜோன்ஸ் நடித்துள்ளார். முழு நீள, கிரைம் த்ரில்லரான இந்த படத்தை, அலென் ஹக்ஸ் இயக்கியுள்ளார்.