Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுஷ்கா சர்மா அப்செட் ஆனது ஏன்?

14 ஜன,2013 - 14:37 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தான் நடித்த, "மாத்ரு கி பிஜிலி கா மன்டோலா என்ற படத்தை, மிகவும் எதிர்பார்த்து இருந்தார். ஆனால், இந்த படம் வெளியானதும், தியேட்டருக்கு போய் பார்த்ததும், மிகவும் அப்செட் ஆகி விட்டார்."ஏன் என, அவரிடம் கேட்டபோது, "இந்த படத்தில் எனக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். இதற்கு முன், இப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படங்களில் நடித்தது இல்லை. இதற்காக, உயிரைக் கொடுத்து, நடித்திருந்தேன். ஆனால், படம் வெளியானதும் பார்த்தால், நான் சிறப்பாக நடித்திருந்த பல காட்சிகளை காணோம். எல்லாத்தையும் வெட்டி விட்டனர். நினைத்தால், அழுகை அழுகையாக வருகிறது என, கண்களை கசக்குகிறார்.

3டியில் தயாராகும் முதல் நடனபடம்!!3டியில் தயாராகும் முதல் நடனபடம்!! சேவை வரி வழக்கு! கத்ரீனா கைப் விடுவிப்பு சேவை வரி வழக்கு! கத்ரீனா கைப் ...

வாசகர் கருத்து

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Romeo Julliet
    • ரோமியோ ஜூலியட்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்
    Tamil New Film Kadhal solla neram illai
    Tamil New Film Charles Shabik Karthika (CSK)
    Tamil New Film Demonty colony

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in