100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! | ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா! | இணையதளத்தில் அஞ்சுஅரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது! | வனத்துறையினரை தாக்கிய கலாபவன் மணி தலைமறைவு! | ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்! |
"எனிபடி கேன் டான்ஸ் என்பதன் சுருக்கம் தான், ஏபிசிடி. முழுக்க முழுக்க, நடனத்தை மட்டுமே மையமாக வைத்து தயாராகியுள்ள படம். பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர், ரெமோ டிசோசா தான், இந்த படத்தை இயக்குகிறார். பிரபுதேவா, கணேஷ் ஆச்சர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான், சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். பிரபல நடன இயக்குனர்களுடன், ஏராளமான நடன கலைஞர்கள், இதில் நடித்துள்ளனர். தமிழில் இந்த படம், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்தியாவில், நடனத்தை மையமாக வைத்து, "3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் முதல் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.