Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

தமன்னாவை பாலிவுட்டுக்கு இழுக்கும் இலியானா!

Ileana pulls to Bollywood Tamanna!

ஆந்திர சினிமாவில் பல நடிகைகளுக்கு போட்டி நடிகையாக திகழ்ந்தவர் இலியானா. குறிப்பாக அவருக்கும் அனுஷ்காவுக்குமிடையே அங்கு பலத்த தொழில் போட்டி சில வருடங்களாகவே நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் அதே களத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து வந்த தமன்னாவிடம் நெருக்கமான தோழியாக இருந்தார் இலியானா. இருவரும் இணைந்த கைகளாக செயல்பட்டு அனுஷ்காவுக்கு செல்லவிருந்த படங்களை தங்கள் பக்கம இழுத்து அவருக்கு பெரிய சவாலாக இருந்து வந்தனர்.

அப்படி அனுஷ்காவுக்கு கூட்டு சதி செய்த வந்த தமன்னா, இலியானா இருவரும் பின்னர் வெவ்வேறு மொழிகளில் நடிக்கத் தொடங்கியதால் அவர்களின் நட்பு தடைபட்டது. இருப்பினும், தற்போது பாலிவுட்டில் கொடி நாட்டியுள்ள இலியானா, ஹிம்மத்வாலாவுக்கு பிறகு பாலிவுட் பக்கம் செல்வதை நிறுத்தி விட்ட தமன்னாவை மீண்டும் பாலிவுட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அதன்காரணமாக, இனி தென்னிந்திய சினிமாதான் கடைசி வரைக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்த தமன்னா, மும்பைக்கு தன்னை அழைத்து சில முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் இலியானா கொடுத்த மீட்டிங்கைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட் பிரவேசத்துக்காக வேகமாக தயாராகி வருகிறார். 

Tags »
தமன்னா, பாலிவுட், இழுக்கும், இலியானா,Ileana, pulls, Bollywood, Tamanna,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

dhandabani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2013-01-13 06:30:19 Report Abuse
 dhandabani உங்கள் சேவை நாட்டுக்கு ரொம்ப தேவை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
geetha - salem,இந்தியா
2013-01-11 19:57:31 Report Abuse
 geetha தமன்னா வேண்டாம்... இலியானா நல்லவ இல்ல...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2013-01-11 18:44:17 Report Abuse
 பயில்வான் உங்க அறிவுக்கு நீங்க ஹாலிவுட்கே போகலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
yuva - chennai,இந்தியா
2013-01-11 16:31:32 Report Abuse
 yuva வேண்டாம் தமன்னா... நீங்கள் தமிழ் சினிமாவை விட்டு போக கூடாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in