சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
இளம் வயதில் காதலில் விழுவோருக்கு ஏற்படும், இனிமையான, கசப்பான அனுபவங்களின் தொகுப்பே, இந்த படம். லவ் ரஞ்சன் இயக்கத்தில், காதலும், காமெடியும் கலந்து, தயாராகியுள்ள, இந்த படத்துக்கு, ஹிதேஷ் கோனிக் இசையமைத்துள்ளார். நஷ்ரத் பரூச்சா, கிரண் குமார், கார்த்தி திவாரி, கவுதம் மிஸ்ரா போன்றோர் நடித்துள்ளனர். "ஆக்ஷன் படங்களும், த்ரில்லர் படங்களும் தான், பாலிவுட்டை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, இதுபோன்ற படங்களை பார்த்து, சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு, இந்த படம், ஒரு வித்தியாசமான, இனிமையான அனுபவத்தை தரும் என்கிறார், இயக்குனர். ஆகாஷ்வாணி, பாலிவுட் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை தருமா என்பது, படம் வெளியான பின் தான், தெரியும்.