மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
"காதல் அழிவதில்லை படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், சார்மி. தெலுங்கின், அனைத்து முன்னணி நடிகர்களுடனும், ஜோடி போட்டு விட்டார். பெரும்பாலான படங்கள், மெகா ஹிட். இப்போது, சார்மியின் கவனம், பாலிவுட் மீது திரும்பி உள்ளது. "ஜில்லா காஜியாபாத் என்ற படத்தில், சஞ்சய் தத், விவேக் ஓபராய் ஆகியோருடன் நடிக்கிறார். "பாலிவுட்டில், உங்களால் நிலையான இடத்தை பிடிக்க முடியுமா என, அவரிடம் கேட்டால், "இதென்ன, இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள். இந்தாண்டில், கத்ரினா, கரீனா போன்ற, "கானா வகையறாக்களுக்கு நான், தான் போட்டி. இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என, சவால் விடுகிறார்.