Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

குழந்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா

22 ஜன, 2022 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra---Nick-jonas-welcomed-baby-through-surrogacy

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவருக்கும் பிரபல அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசுக்கும் 2018ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு அவரது சமூக வலைத்தளங்களில் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்று இருந்த பெயரை பிரியங்கா சோப்ரா என மாற்றியதைத் தொடர்ந்து அவரும் நிக் ஜோனசும் பிரிந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடனடியாக தனது கணவரின் உடற்பயிற்சி வீடியோ ஒன்றைப் பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இருவரும் தங்களது குழந்தை பற்றிய அறிவிப்பு ஒன்றை ஒன்றாக வெளியிட்டுள்ளனர். “வாடகைத் தாய் மூலம் நாங்கள் ஒரு குழந்தையை வரவேற்பதை உறுதி செய்வதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த சிறப்பான தருணத்தில் எங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்த எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், மிக்க நன்றி,” என இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு மேல் வேறு எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இவர்களுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சன்னி லியோனை பின்தொடரும் 50 மில்லியன் பேர்சன்னி லியோனை பின்தொடரும் 50 மில்லியன் ... பண்ணை வீட்டில் உடல்கள்? சல்மான் மீது பரபரப்பு புகார் பண்ணை வீட்டில் உடல்கள்? சல்மான் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
22 ஜன, 2022 - 14:28 Report Abuse
Bye Pass ஜோனாஸ் டைப் ஒன் டயபடீஸ் பிடியில் பல வருஷங்களாக இருப்பதால் இப்படி தான் குழந்தை பெற முடியும் ..பெண் குழந்தை என்று செய்தி உலா வருகிறது ..கரண் ஜோகர் இப்படி தான் தந்தையானார் ..சல்மானால் சாதிக்க முடியவில்லை ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in