எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
வெற்றிகரமான விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுக்கும் போக்கு, பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெற்ற, பாக்சிங் வீராங்கனை, மேரி கோமின் வாழ்க்கை, ஏற்கனவே, படமாகி வருகிறது. இந்நிலையில், பிரபல,"பேட்மின்டன் வீராங்கனை, சாய்னா நேவாலின் வாழ்க்கையையும், படமாக்க, பாலிவுட் தயாரிப்பாளர்கள், களமிறங்கியுள்ளனர். இதற்கு, சாய்னாவும், ஓ.கே சொல்லி விட்டாராம். அடுத்தபடியாக, சாய்னாவின், கேரக்டரில், யாரை நடிக்க வைப்பது என்ற, விவாதமும் நடந்து வருகிறது.
இதுகுறித்து சாய்னா கூறுகையில்,"பாலிவுட்டின் பல தயாரிப்பாளர்கள், இதற்காக என்னை அணுகியது உண்மை தான். என் கேரக்டரில், நடிப்பதற்கு, பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா ஆகிய இருவரில், யாராவது ஒருவர் தான், பொருத்தமாக இருப்பர் என, நம்புகிறேன். என்னை பொறுத்தவரை, பிரியங்காவை விட, தீபிகா தான், என் கேரக்டருக்கு, "ஷூட் ஆவார் என்றார்.