Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் ஓ.கேன்னா; நானும் ஓ.கே: கரீனா!!

26 டிச, 2012 - 11:44 IST
எழுத்தின் அளவு:

"சயீப் அலிகானை திருமணம் செய்தபின்,  ரொம்பத் தான் மாறி விட்டார், கரீனா கபூர்  என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.  அதிகப்படியான கவர்ச்சி காட்சிகள் இருந்தால், அந்த படத்தில் நடிக்க முடியாது என, உதட்டை பிதுக்கி விடுகிறாராம். "ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள, கதையாக இருந்தால், சொல்லுங்கள், கேட்கலாம் என்கிறாராம். இப்படித் தான், வட மாநிலத்தை சேர்ந்த, ஒரு "டிவி  நிறுவனம், "புத்தாண்டு தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புகிறோம். அதில், ஒரு குத்துப்பாடலுக்கு, நீங்கள், நடனமாடினால் நன்றாக  இருக்கும். உங்களுடன், சல்மானும் ஆடுகிறார் என, கரீனாவை, அணுகியுள்ளனர். அவர்களை முறைத்துப் பார்த்த, கரீனா,  "குத்துப் பாடலா...? டான்ஸ் ஆடணுமா... நோ வே என, கதவைச் சாத்தி விட்டாராம். இந்த தகவல்  அறிந்ததும்,  சல்மான் கானே, கரீனாவை தொடர்பு கொண்டு, டான்ஸ் ஆடும்படி வற்புறுத்த, வேறு  வழியின்றி, டான்ஸ் ஆட சம்மதித்துள்ளார், கரீனா.

இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது,"இனிமேல், குத்துப் பாடலுக்கு ஆடுவதெல்லாம், நன்றாக இருக்காது.  அதனால் தான், மறுத்தேன். ஆனால்,  சல்மான் கான் மீது, நான் மிகுந்த மரியாதை  வைத்துள்ளேன். அவர் கேட்டுக் கொண்டதால், டான்ஸ் ஆட சம்மதித்தேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

prem - erode,இந்தியா
26 ஜன, 2013 - 08:40 Report Abuse
 prem i love kareena
Rate this:
D .Vijayakumar - Nagercoil,இந்தியா
27 டிச, 2012 - 08:54 Report Abuse
 D .Vijayakumar congratulations
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in