ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புதுமுகங்கள் ஸ்ரீநாத், தருஷணா நடிக்கும் படம் "இங்கு காதல் கற்றுத் தரப்படும்". ஸ்ரீதரன் என்ற புதுமுகம் இயக்குகிறார். பொதுவாக காதல் படங்கள் காதலைப் பேசும். ஆனால் நாங்கள் எப்படி காதலிக்க வேண்டும் என்று கற்றுத் தரவே ஒரு படம் எடுக்கிறோம். எப்படி அணுகினால் காதல் ஒர்க் அவுட் ஆகும். சொதப்பாமல் காதலிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறோம். காதல் புரிந்து கொள்ள முடியாத பாடம்தான். அதை முடிந்தவரை நாங்கள் புரிய வைக்கிறோம். இதுவரை வந்த படங்கள் காதலைத்தான் சொல்லியிருக்கிறதே தவிர காதலிக்கச் சொல்லித் தரவில்லை. நாங்கள் சொல்லித் தருகிறோம். எங்கள் படத்தை பார்த்துவிட்டு காதலித்தால் காதலில் தோல்வியே வராது" என்கிறார் இயக்குனர் ஸ்ரீதரன்.
நல்லத்தான் சொல்றாங்க காதல் டீட்டைய்லு...!!