நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்து தூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்...இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | செலினா கோமேசுக்கு தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை : விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |
யானைக்கு பிரண்டாக நடித்த லட்சுமிகரமான நடிகைக்கு இப்போது நெருக்கமான பிரண்டாக இருப்பது சுந்தர பாண்டியன்தனாம். அவருடன் அடுத்த படத்திலும் ஜோடி போடும் லட்சுமிகரமான நடிகைக்கு கால்கோடி சம்பளம் பேசி வாங்கிக் கொடுத்திருக்கிறாராம் சூனாபானா. மூணாவது படத்திலேயே கால்கோடி சம்பளம்னா கசக்குமா என்ன? சினிமால பணம் கொட்டுறதைப் பார்த்துட்டு படிப்பை விட்டுட்டு முழுநேர நடிப்பை தொடரலாமுன்னு குடும்ப பொதுக்குழுவுல முடிவெடுத்திருக்காங்களாம். பணம் கொட்டினாலும் மகள், தந்தை வயதுடையவருடன் நெருக்கமாக இருப்பது தாய்குலத்துக்கு வருத்தமாக இருக்காம். விழுங்கவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறாராம் தாய்குலம்.