பூ நடிகை குடும்பத்தில் விரிசல் - Cine gossips
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பூ நடிகை குடும்பத்தில் விரிசல்

17 டிச,2012 - 12:05 IST
எழுத்தின் அளவு:

தொடர்ந்து சர்ச்சையில் பூ நடிகை சிக்கி வருவது அவரது சுந்தரமான கணவருக்குப் பிடிக்க வில்லையாம். பெண் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்ட நிலையில் அவர் தன் ஆர்ப்பாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பூ நடிகை அரசியலில் நுழைந்ததே கணவரின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததுதானாம். திருமணத்துக்கு முன்பே ஒருவரின் செயல்பாட்டில் இன்னொருவர் தலையிடக்கூடாது என்று எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருப்பதால் கணவர் மவுனமாக இருக்கிறாராம். இதற்கிடையில் சுந்தரமான கணவருக்கும் அங்காடி தெருவில் வேலை செய்த கலகலப்பான நடிகைக்கும் நெருக்கம் அதிகம் என்ற செய்தி வந்தபோது கடுமையாக கத்தினாராம் பூ நடிகை. இப்படியாக பூவும், பூவுக்கு பூவை சூடியவரும் விரிசல்களால் பிரிந்து நிற்கிறார்களாம். விஷயம் எப்போது வெளியில் வரும் என்றுதான் தெரியவில்லை.

Advertisement
சமந்தாவை டார்ச்சர் பண்ணும் ஆந்திரவாலாக்கள்!சமந்தாவை டார்ச்சர் பண்ணும் ... காஜல் அகர்வாலுக்கு கரண்ட் ஷாக் கொடுத்த ஹன்சிகா! காஜல் அகர்வாலுக்கு கரண்ட் ஷாக் ...


வாசகர் கருத்து (6)

thamizhachi - chennai,இந்தியா
19 டிச,2012 - 14:57 Report Abuse
 thamizhachi yellathaiyum வேலையட்டவே நெனக்கிறீங்க போங்க
Rate this:
பாபு - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18 டிச,2012 - 11:28 Report Abuse
 பாபு குஷ்பூ உக்கு இது ஒரு சப்ப மேட்டர் அவங்க parkadhatha
Rate this:
arvinkumar - hosur  ( Posted via: Dinamalar Windows App )
17 டிச,2012 - 14:20 Report Abuse
arvinkumar nalla kudumbam da saami
Rate this:
shanmugaperumal - tirunelveli  ( Posted via: Dinamalar Blackberry App )
17 டிச,2012 - 14:01 Report Abuse
shanmugaperumal super.......
Rate this:
senthil - bangalore,இந்தியா
17 டிச,2012 - 13:57 Report Abuse
 senthil குஷ்பூ தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பணம் மற்றும் பதவி ஆசைக்காக திமுக கட்சி-காக வேலை செய்கிறார்..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film rum
  • ரம்
  • நடிகர் : ரிஷிகேஷ்
  • நடிகை : சஞ்சிதா ஷெட்டி ,மியா ஜார்ஜ்
  • இயக்குனர் :சாய் பரத்
  Tamil New Film s 3
  • சி-3
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film ennai nokki paayum thotta
  Tamil New Film Bruce Lee
  • புரூஸ் லீ
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : கிருதி கர்பந்தா
  • இயக்குனர் :பிரசாந்த் பாண்டிராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in