Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

தேறுவாரா தேவயானியின் கணவர்

Rajakumarans thirumathi tamil film
தேவயானியின் கணவர் ராஜகுமாரன். சினிமாவை விட்டு விலகி தேவயானியின் குடும்பத்தை கவனித்து வரும் ராஜகுமாரன் மீண்டும் இயக்குனராக ஆசைப்பட்டு அவரது மனைவி தேவயானியே ஹீரோயினாக நடிக்க திருமதி.தமிழ் என்ற படத்தை ஆரம்பித்தார். தயாரிப்பாளர் தேவயானிதான். பொருளாதார சிக்கல் காரணமாக பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தை பொங்கலுக்கு எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராஜகுமாரன். ஆனால் தேவயானி இதில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கிறாராம். படம் இக்காலத்துக்கு ஏற்ற வகையில் இல்லை. மேலும் பணம் செலவு செய்து படத்தை வெளியிட்டாலும் போட்ட பணம் வருமா என்பதுதான் அவரது கவலையாம். அதனால் இதுவரை செலவு செய்த பணம் திருப்பி கிடைக்கும் வகையில் யாராவது வாங்கிக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறாராம். இதனால் படம் வாங்கி வெளியிடும் நிறுவனங்களிடம் தேவயானி பேசி வருவதாகச் சொல்கிறார்கள். எப்படியோ கணவருக்காக கஷ்டப்படும் நடிகைகள் பட்டியலில் தேவயானியும் சேர்ந்து விட்டார்.

Tags »
Rajakumaran, thirumathi tamil, Devayani, ராஜகுமாரன், திருமதி தமிழ், தேவயானி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (9)

ச.அருண் kumar - puliangudi,இந்தியா
2013-01-06 11:16:44 Report Abuse
 ச.அருண் kumar ஹலோ ராஜா குமாரன் தேவயாணி நல்ல புத்தி சாலி பொண்ணு ஓகே அதை நடுத்த்தெருவில் நிறுத்தி விடாதீர் அந்த தேவதை தேவயானியை சந்தோச படுத்தாவிட்டாலும் சரி துயரப்படுத்தி விடாதீர் கணவனே ஆல் தி பெஸ்ட் ச்வீட் செல்லெம்ஷ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-30 09:53:57 Report Abuse
ram ivarum camera R.D.Rajasekarum annan thambiya? Ore acca illa?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கட் - chennai,இந்தியா
2012-12-21 14:59:10 Report Abuse
 வெங்கட் ஏனுங்க இந்த விஷப்பரிட்சை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சத்யராஜ் - SHANGHAI,சீனா
2012-12-20 13:45:05 Report Abuse
 சத்யராஜ் குரங்கு கையில் பூமாலை !!! பரவா இல்லை... இருந்தாலும் அவரும் பல தியாகம் செய்துள்ளார் !!! INITIAL கொடுத்து இருகார் !!! :P
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எல்.GOPAL - CHIDAMBARAM,இந்தியா
2012-12-16 09:56:12 Report Abuse
 எல்.GOPAL எவள்ளாவ் நாள் தலை காட்டல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in