பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இப்போது அடிக்கடி திரைப்பட விழாக்களில் காணப்படும் அரசியல் முகம் தமிழச்சி தங்க பாண்டியன். பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு யார் அழைத்தாலும் உடனே சம்மதித்து வந்து விடுகிறார். மேடையில் சினிமா பற்றி நிறைய பேசுகிறார். அவருக்கு ஒரு சினிமா இயக்கும் ஆசை இருக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட்டுகள் வைத்திருக்கிறார் என்று சிலர் சொல்லுகிறார்கள். இன்னும் சிலரோ சினிமாவுக்கு பாடல்கள் அல்லது வசனம் எழுத விரும்புகிறார் என்று சொல்கிறார்கள். எப்படியோ தமிழ் சினிமாவுக்கு தமிழச்சி வருகை நல்லாதாவே இருக்கட்டும்.