Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஹன்சிகாவுக்கு முத்திப்போச்சு...!

05 டிச, 2012 - 14:47 IST
எழுத்தின் அளவு:

ஹன்சிகாவுக்கு இப்போது சிம்பு மீது காதல் முத்திப்போச்சாம். படப்பிடிப்பில் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் சிம்புக்கு எஸ்.எம்.எஸ்களை பறக்க விடுகிறார். பதிலுக்கு சிம்புவிடமிருந்து பறந்து வருகிறது எஸ்.எம்.எஸ். இவர்களின் எஸ்.எம்.எஸ்-ஆல் செல்போன் கீ போர்டே தேஞ்சுபோகுதாம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் இன்னிக்கு என்ன சீன் எடுத்தாங்க எப்படி நடிச்சேன்னு அக்கறையோடு விசாரிக்கிறாராம் சிம்பு. அண்மையில்  நயன்தாரா ஒரு பார்ட்டி வைத்தார். அதற்கு சிம்புவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் நயன். சிம்புவும் கிளம்பத் தயாரானார். கேள்விப்பட்ட ஹன்சி, சிம்புவை போனில் பிடித்து தாளித்து எடுத்துவிட்டாராம். பார்ட்டிக்கு போனா என்னை மறந்துடு என்கிற ரேஞ்சில் பேச சிம்பு பார்ட்டிக்கு போகாமல் தவிர்த்துவிட்டாராம். ஹன்சிகா, சிம்பு காதல்தான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.
காதல், திருமணம் வரைக்கும் போகும்னு சொல்றாங்க. ஆனா சிம்புவோட அம்மாவுக்கு இவுங்க காதல் பிடிக்கலையாம். அதே மாதிரி சிம்புவைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஹன்சிகாவின் அம்மாவுக்கும் இவர்கள் காதல் பிடிக்கலையாம். சிம்பு தன்னோட புது காதல் அத்யாயத்தை தொடங்கிட்டாரு என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
15 ஜன, 2013 - 16:15 Report Abuse
 GUNAVENDHAN காதலிப்பது ஒன்றும் தப்பான விஷயம் இல்லை, ஆனால் ஒவ்வொரு பெண்ணாக காதலிப்பதாக சொல்லி, பாவம் நம்பி வந்த பெண்ணை நன்றாக அனுபவித்து விட்டு, பின் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விலகிவிடுவது தான் மகா கேவலம். அதைவிட அய்யோக்கியத்தனமான விஷயம் அந்தரங்கமாக சில படங்களை எடுத்து அதை பகிரங்கமாக வெளியிடுவது. இம்முறை அது போன்ற தவறை சிம்பு செய்யக்கூடாது .
Rate this:
விஜய் - madurai,இந்தியா
08 ஜன, 2013 - 01:23 Report Abuse
 விஜய் ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழைய தானே செய்யும் இது ஹீரோனி தப்பு , ஹீரோ என்ன பண்ணுவான்
Rate this:
முரளி - chennai ,இந்தியா
24 டிச, 2012 - 18:36 Report Abuse
 முரளி உங்கள இந்த விசயத்துல அடிச்சுக்க ஆளே இல்ல போங்க.
Rate this:
Vaagunan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2012 - 17:08 Report Abuse
Vaagunan அடே யூ டியூப் மன்டையா சீக்கிரம் அடுத்த Audio CD,VCD வெளியிடு காதலிச்சு முடிஞ்சப்பரம் வழக்கமா நீ பண்றதுதானே
Rate this:
surya - chennai  ( Posted via: Dinamalar Android App )
17 டிச, 2012 - 18:10 Report Abuse
surya very good ma ,perfect couple
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in