Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இளையதளபதி சேனல் உதயமாகிறது!

01 டிச, 2012 - 16:04 IST
எழுத்தின் அளவு:

ஒரு காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும ஒவ்வொருவருக்கும் ஒரு பத்திரிகை தேவைப்பட்டது. அதன்மூலமாக கட்சியை பிரபலப்படுத்திக்கொண்டனர். ஆனால் இப்போதோ கட்சி ஆரம்பித்தால் கொடி வேண்டுமோ இல்லையோ அவசியம் ஒரு டி.வி சேனல் இருந்தாக வேண்டும் என்றாகி விட்டது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் முழுநேர அரசியல்வாதியானதும் தனது அன்றாட செயல்பாடுகளை மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த கேப்டன் டி.வி என்றொரு சேனலை ஆரம்பித்தார்.

அதேபோல் அடுத்தபடியாக எதிர்கால அரசியலில் அங்கம் வகிக்க இருக்கும் விஜய்யையும் ஒரு சேனல் ஆரம்பிக்குமாறு அவரது அரசியல் அபிமானிகள் அவசரப்படுத்தி வருகின்றனர். கட்சிக்கு பெயர் வைத்தாயிற்று, கொடியும் பிடித்தாயிற்று. அடுத்து நம்மை உலகுக்கு காண்பிக்க ஒரு டி.வி சேனல் இருந்தால்தானே மென்மேலும் வளருவோம் என்று விஜய்யை உசுப்பேத்தி வருகிறார்களாம். ஆக, இத்தனை நாளும் துப்பாக்கி பரபரப்பில் இருந்த விஜய், அடுத்தகட்ட நடவடிக்கையாக கட்சி வளர்ச்சிப்பணிக்காக சேனல் ஆரம்பிக்கிறோமோ இல்லையோ நம்முடைய சமூக சேவைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லவாவது ஒரு சேனல் அவசியம்தானே என்று தந்தைகுலத்திடம் ஒரு ஆரம்பப்புள்ளி வைத்திருக்கிறாராம். இதுபோதாதா அரசியல் அடிபொடிகளுக்கு, அப்படின்னா நம்ம சேனலுக்கு இளையதளபதின்னு பேரு வச்சிருவோம் என்று இப்போதே ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டனராம்

Advertisement
கருத்துகள் (37) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (37)

kalil - doha,கத்தார்
04 ஜன, 2013 - 02:37 Report Abuse
 kalil தல போல varuma
Rate this:
எ.அக்பர் - Riyadh Ksa,சவுதி அரேபியா
25 டிச, 2012 - 18:27 Report Abuse
 எ.அக்பர் தமிழ்நாட்டின் தலைஎலுதை யாரால் மட்டற்ற முடியும்
Rate this:
kishanth - tuticorin  ( Posted via: Dinamalar Android App )
19 டிச, 2012 - 08:25 Report Abuse
kishanth congrats thalaivaaa...dis is the right time...
Rate this:
ரெங்கராஜன் - Bangalore,இந்தியா
14 டிச, 2012 - 15:46 Report Abuse
 ரெங்கராஜன் தமிழ் சினிமா தப்பித்து......... சீக்கிரம் அரசியலுக்கு வந்து ஆண்டி ஆக வாழ்த்துக்கள்.......
Rate this:
selvam - tiruvannamalai  ( Posted via: Dinamalar Android App )
13 டிச, 2012 - 19:39 Report Abuse
selvam சினிமாவோட இல்லாம அரசியலுக்கு வந்து என்ன பண்ண போராறு?
Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in