Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கடன் சுமையால் தவிப்பில் நடிகர் - தேடி வந்த ‛பிக் டீல்'

10 ஜூன், 2021 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Gossips

முன்னணியில் இருக்கும் அந்த நடிகர் கடன் சுமையில் இருக்கிறாராம். தான் நடித்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டது. சம்பளத்தை விட்டுக் கொடுத்தது என எல்லாம் சேர்ந்து பெரும் தொகை கடனாக நிற்கிறதாம். கொரோனா காலம் வராமல் போயிருந்தால் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு சமாளித்திருப்பார். இப்போது படங்கள் முடங்கி கிடக்கிறது, கடன் வளர்ந்து நிற்கிறது.

அவரின் இந்த நிலையை புரிந்து கொண்ட ஒரு சேனல் நிறுவனம். எங்கள் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து 5 படங்கள் நடித்துக் கொடுங்கள். ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் வீதம் 75 கோடியை மொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று டீல் பேசியதாம். நடிகரும் தற்போதைய சூழலுக்கு இது தான் வழி என ஒப்புக்கொண்டாராம் . படத்தின் கதை, இயக்குனர், ஹீரோயின் என தயாரிப்பு தரப்பு தான் முடிவு செய்ய பேகிறதாம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
தொடர்பு எல்லைக்கு அப்பால் 'சிறைவாசி' நடிகர்தொடர்பு எல்லைக்கு அப்பால் ... நாயகியை மாற்றும் நாயகன் நாயகியை மாற்றும் நாயகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஜூன், 2021 - 05:39 Report Abuse
meenakshisundaram ஆஹா இந்த ஆளு நடிப்புக்கே இம்புட்டு ரூவாயா?அப்போ நாமளும் நடிக்கலாமே
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
11 ஜூன், 2021 - 21:09 Report Abuse
Ellamman நாம் நம்முடைய வேலைய பாப்போம்
Rate this:
M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா
11 ஜூன், 2021 - 15:47 Report Abuse
M Selvaraaj Prabu கடனை அடைக்க 75 கோடி தேவையா? பேராசை பெரு நஷ்டம்
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
11 ஜூன், 2021 - 12:28 Report Abuse
ranjan சிவா தனது நண்பர்களை நம்பி ஏமாந்து விடட
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
11 ஜூன், 2021 - 11:15 Report Abuse
mindum vasantham sk is talented , vijay sethupathi promoted by dravidan media
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
12 ஜூன், 2021 - 08:45Report Abuse
vadiveluDravidian media is financed by ....... a financially sound vested interested foreign group....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13 ஜூலை, 2021 - 20:02Report Abuse
NicoleThomsonPLEASE CHANGE YOUR LOCATION...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in