Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மகள் படத்தில் நடிக்க விஜய் மறுப்பு!

30 நவ, 2012 - 16:31 IST
எழுத்தின் அளவு:

எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி சினேகா பிரிட்டோ இயக்கி வரும் படம் சட்டம் ஒரு இருட்டரை. சினேகாவுக்கு விஜய் சித்தப்பா முறை வேண்டும். ஒரு காலத்தில் தாத்தா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படத்தின் ரீமேக் இது. பேத்தி இயக்க தாத்தா பக்கத்திலிருந்து கண்காணிப்பதோடு ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே என் மகன் விஜய்யை இதில் கவுரவ வேடத்தில் நடிக்க வைக்கிறேன் என்று பேத்திக்கு வாக்கு கொடுத்திருந்தாராம். ஆனால் இதுவரை விஜய் இதில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுக்கவில்லையாம். படப்பிடிப்புக்கு சென்று வாழ்த்தினார், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆனாலும் நடிக்க மட்டும்  தயங்குகிறாராம். ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறையில் எஸ்.ஏ.சி கம்பவுண்டர் வேடத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அந்த கேரக்டரிலாவது நடித்து தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அப்பா தயாரிக்கும், இயக்கும் படங்களில் தோன்றுவதில்லை என்ற புதிய பாலிசியை விஜய் எடுத்திருப்பதால் இந்த தயக்கம் என்கிறார்கள். என்றாலும் சித்தப்பா எப்படியும் நடிப்பார் என்ற நம்பிக்கையில் சினேகா இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் கவுரவ வேடத்தில் நடித்து விட்டார். ஆனால் அதை ரகசியமாக வைத்து கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். இதில் எது உண்மை, எது வதந்தி என்று தெரியவில்லை. 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Abdulla - Madurai,இந்தியா
07 டிச, 2012 - 11:24 Report Abuse
 Abdulla ஆல் தி best vijay
Rate this:
jeis - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 டிச, 2012 - 11:16 Report Abuse
jeis டேய் இப்பதான் அவன் கொஞ்சம் மேல எழும்பி வரா அவன மறுபடியும் குழியில தள்ளாத அவன் போக்கலே விட்டிரு
Rate this:
நல்ல தம்பி - ambur,இந்தியா
01 டிச, 2012 - 12:10 Report Abuse
 நல்ல தம்பி வெட்கம் கெட்ட பாமிலி
Rate this:
karthi paiya - trichy,இந்தியா
01 டிச, 2012 - 08:58 Report Abuse
 karthi paiya very good decision all the best vijay
Rate this:
khanna - chennai,இந்தியா
30 நவ, 2012 - 20:00 Report Abuse
 khanna if your story, screenplay and direction is good, people will like to watch your movie.Now thuppaki running succesfully for good story and screenplay. not for vijay. Pls remember vijay acted in Sukran as guest role, What use??? failed. i said this not for insult vijay. THIS IS FACT.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in