Advertisement

சிறப்புச்செய்திகள்

கவர்ச்சிக்காகத்தான் இந்திய ஹீரோயின்கள் ...!! ஐ.நா., ஆய்வு அறிக்கை | 14 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் இணைகிறார்கள்! | ''க்ளீன்'' இந்தியா - கமல், சல்மான், ப்ரியங்காவுக்கு மோடி அழைப்பு! | ஜிம்பாப்வே பட விழாவுக்குச் செல்கிறது குற்றம் கடிதல் | ஆஃப் செஞ்சுரி அடித்த அஞ்சான் | கத சொல்லப் போறோம்: மீண்டும் ஒரு குழந்தைகள் சினிமா | நட்பதிகாரம்- 79, கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் இரண்டாம் பாகமல்ல: இயக்குனர் விளக்கம் | கஜோலுக்கு பதில் மாதுரி தீட்சித்.?! | பாலிவுட் பிரபலங்களின் நவராத்திரி அனுபவம் | சிவாஜி பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கணவருக்காக படம் தயாரிக்கும் நடிகை

21 நவ்,2012 - 14:55 IST
எழுத்தின் அளவு:

சர்சைக்குரிய கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற அந்த சங்கீதமான நடிகை தன்னை விட வயது குறைந்த இளம் பாடகரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவுக்கு புதிதான அந்த பாடகரை சங்கீதம் திருமணம் செய்து கொள்ளும்போது உன்னை பெரிய நடிகனாக்கியே தீருவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம். எல்லா வகையிலும் செல்வாக்கான நடிகை அதைச் செய்வார் என்ற நம்பிக்கையில்தான் வயது வித்தியாசம் பாராமல், பெற்றவர்களை விட்டு விலகி பாடகர் திருமணம் செய்து கொண்டாராம். தற்போது சங்கீதம் ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார். ஆனால் வாக்கு கொடுத்த மாதிரி பாடகரை நடிகராக்கவில்லை.

இப்போது நடிகர் சங்கீதத்தை வற்புறுத்த தொடங்கியிருக்கிறாராம். நான் சினிமாவுக்கு வந்தே நடிக்கத்தான். உன்னை நம்பித்தான் திருமணம் செய்தேன். இப்போதே என்னை வைத்த ஒரு படம் தயாரிச்சு என்னை ஹீரோவாக்கு இல்லாவிட்டால் என்னை ஆளை விடு நான் வேறு வழி பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாராம். குழந்தை பிறந்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார் என நினைத்த நடிகைக்கு இப்போது கணவரே பெரும் பிரச்சினையாகி இருக்கிறாராம். இதனால் கணவனை வைத்து சொந்தப் படம் எடுக்க பைனான்சியர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம். திருமணத்துக்கு முன்பு நடிகைக்கு ஓடி ஓடி உதவி செய்த பைனான்சியர்கள். இப்போது ஆளைவிட்டால் போதும் என்று ஓட்டம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

எந்த மாப்பிள்ளையை மணப்பது- கடும் குழப்பத்தில் சதாஎந்த மாப்பிள்ளையை மணப்பது- கடும் ... தம்முக்கு அடிமையான கன்னித்தீவு பொண்ணு தம்முக்கு அடிமையான கன்னித்தீவு ...


வாசகர் கருத்து (2)

p.priyatharsini - virudhunagar,இந்தியா
23 நவ்,2012 - 09:57 Report Abuse
 p.priyatharsini best of luck
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரக்து - tirupur,இந்தியா
22 நவ்,2012 - 09:45 Report Abuse
 ரக்து சங்கீதா திறமையானவர் அன்பானவர் கணவர் கிரிஷ் ஒரு நடிகராக்குவார் எனக்கு நம்பிக்கை உண்டு எல்லாம் நன்றாய் நிறைவேற நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் . பெஸ்ட் ஒப் லக்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kadha Solla Porom
  • கத சொல்ல போறோம்
  • நடிகர் : ,ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த்,அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன்
  • இயக்குனர் :கல்யாண்
  Tamil New Film Kalai Vendhan
  • கலை வேந்தன்
  • நடிகர் : ,ஆர்.கே.பரசுராம்
  • நடிகை : ,சனம் ஷெட்டி
  • இயக்குனர் : ,ஆர்.கே.பரசுராம்
  Tamil New Film Sankarabharanam
  • சங்கராபரணம்
  • நடிகர் : ,சோமையாஜூலு
  • நடிகை : ,மஞ்சுபார்கவி
  • இயக்குனர் : ,கே.விஸ்வநாத்
  Tamil New Film Oru Oorla Rendu Raja
  Advertisement
  Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in