Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தர்ம அடிவாங்கிய இயக்குனர்

12 நவ, 2012 - 12:15 IST
எழுத்தின் அளவு:

 குடும்ப சென்டிமென்ட் வைத்து படம் இயக்கும் மதுரமான இயக்குனர் அவர். தற்போது மதுரை டூ தேனி செல்லும் பஸ்சில் நடக்கும் சுவையான சம்பவங்களை வைத்து ஆண்களும், பெண்களும் என்ற பொருள்படும்படியான ஒரு படத்தை இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தேனி பக்கம் இதன் படப்பிடிப்பு நடந்தது. வழக்கமாக மதுரை பக்கம் படம் எடுத்தால் மதுரையில் உள்ள துணை நடிகர்களை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதை மீறி இயக்குனர் இங்கிருந்தே ஆட்களை திரட்டிக் கொண்டு போயிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று நியாயம் கேட்டுள்ளனர். ராத்திரி வாங்க பேசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர். சென்றவர்களும் படப்பிடிப்பு தடைபட வேண்டாம் என்று திரும்பி விட்டார்கள். இரவு இயக்குரும் நடிகர் நடிகைளும் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கேட்டிருக்கிறார்கள். அப்போது புல் மப்பில் இருந்த இயக்குனர் வந்தவர்களை ஆபாச வார்த்தைகளால் கர்ஜிக்க, நானும் மதுரைக்காரன்தான்னு சவுண்ட் விட வந்தவர்கள் இயக்குனருக்கு தர்மஅடி கொடுத்தனர். தடுக்க வந்தவர்களுக்கும் சரமாரியா அடி விழுந்தது. முகமெல்லாம் வீங்கிய இயக்குனர் லோக்கல் போலீசில் புகார் கொடுத்தாராம். குடித்துவிட்டு ஆபாசமாக திட்டி தாக்கியதாக எதிர்தரப்பும் புகார் கொடுத்திருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

JAIRAJ - paarvathipuram ,இந்தியா
17 ஜன, 2013 - 16:58 Report Abuse
 JAIRAJ அவர்கள் கேட்டதில் என்ன தவறு;உழைப்பில் எங்களையும் சேர்த்துக்கொள் என்று தானே கேட்டார்கள். யாரோ சிலர் நடிக்கப்போகிறார்கள். அதில் அவர்களில் சிலர் இருந்தால் என்ன.
Rate this:
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
15 நவ, 2012 - 17:54 Report Abuse
mk படம் பெயர் என்ன?
Rate this:
தென்னாலி - Madurai,இந்தியா
13 நவ, 2012 - 07:20 Report Abuse
 தென்னாலி நானும் மதுரைதான் அப்படின்னா மாப்பு மப்புல ஆப்பு விழுகும் உனக்கு தெரியாதா, மாத்து வாங்கி வீங்கி சும்மா தீயா இருக்கா மதுரை அண்ணே
Rate this:
பிசரோ - Chennai,இந்தியா
12 நவ, 2012 - 13:47 Report Abuse
 பிசரோ நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in