காதல் இயக்குனருக்கு விருந்து வைத்த அமலாபால்! - Amala Paul gives party
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

காதல் இயக்குனருக்கு விருந்து வைத்த அமலாபால்!

08 நவ,2012 - 16:07 IST
எழுத்தின் அளவு:

தளபதி நடிகரை வைத்து அடுத்து படம் இயக்கப்போகும் அந்த தாண்டவம் இயக்குனர், தனது அபிமானத்துக்குரிய பால் நடிகையையே அப்படத்திற்கு நாயகியாக்கி அம்மணியின் அன்புக்கு மேலும் பாத்திரமாகிவிட்டார். இதனால் முந்தைய தாண்டவம் படத்தில் தன்னை அவர் கழட்டி விட்டதால் கடுப்பில் இருந்த பால் நடிகை, இப்போது இத்தனை பெரிய வாய்ப்பை அவர் கொடுத்த சந்தோசத்தில் திக்கு முக்காடிப்போனாராம். அதனால் சேதியறிந்ததும், ஆந்திராவிலிருந்து அடுத்தகணமே பறந்து வந்து காதல் இயக்குனர் முன்பு நின்றிருக்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த இயக்குனர், காதல் நடிகைக்கு தன் கையாலே ஸ்வீட் கொடுத்து மேலும் அவரை தித்திக்க வைத்திருக்கிறார்.

இதையடுத்து, இத்தனை நாளும் தன்னை அவர் ஏமாற்றி விட்டதாக எண்ணி, காதல் மனதை மூடியே வைத்திருந்த பால் நடிகை, மனக்கதவை திறந்து அவருடன் மனம் விட்டு பேசியிருக்கிறார். அதோடு, தான் தங்கும் ஸ்டார் ஹோட்டலுக்கு அவரை அழைத்து சென்று சூப்பர் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் நடிகை. ஆக, இத்தனை நாளும் காதல் கனெக்சனை கட் பண்ணியிருந்தவர்கள் இப்போது மீண்டும் மணிக்கணக்கில் பேசத் தொடங்கி விட்டார்களாம். கதை விவாதம் ஒரு பக்கம், காதல் நடிகையுடனான இனிப்பான விவாதம் மறு பக்கம் என படு பிசியாகி விட்டார் தாண்டவம் இயக்குனர்.

Advertisement
வலுத்தது காதல் புயல்வலுத்தது காதல் புயல் தபுவுக்கு இப்போது தான் காதல் வந்திருக்கிறதாம்! தபுவுக்கு இப்போது தான் காதல் ...


வாசகர் கருத்து (3)

raj - tirupur  ( Posted via: Dinamalar Android App )
20 நவ,2012 - 21:28 Report Abuse
raj ok, Vijay is lucky !
Rate this:
0 members
0 members
1 members
வருத்தமில்லா வாலிபர் சங்கம் - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12 நவ,2012 - 23:50 Report Abuse
 வருத்தமில்லா வாலிபர் சங்கம் இதெல்லாம் ஒரு பொழைப்பு.நீ வாய் உள்ள புள்ள .................
Rate this:
0 members
0 members
0 members
raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 நவ,2012 - 11:09 Report Abuse
 raj இதுல்லாம் ஒரு பொழப்பு............
Rate this:
0 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film veera sivaji
  • வீர சிவாஜி
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : ஷாம்லி
  • இயக்குனர் :கணேஷ் விநாயக்
  Tamil New Film Andhamaan
  • அந்தமான்
  • நடிகர் : ரிச்சர்டு
  • நடிகை : நந்தகி
  • இயக்குனர் :ஆதவன்
  Tamil New Film Wagah
  • வாகா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : ரன்யா
  • இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல்
  Tamil New Film thenmittai
  • தேன்மிட்டாய்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :ஜ‌ெ. பாஸ்கர்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in