Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஜீவா படத்தில் கிருத்திகா உதயநிதி!

06 நவ, 2012 - 17:22 IST
எழுத்தின் அளவு:

 பிரபல இளம் படத்தயாரிப்பாளரும், ஓ.கே. ஓ.கே. கதாநாயகருமான உதயநிதி ஸ்டாலினின் காதல் மனைவி கிருத்திகா உதயநிதி, கணவர் உதயநிதி கதாநாயகராக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதவி இயக்குநராக அப்பட இயக்குநர் எம்.ராஜேஷிடம் பணிபுரிந்தார் என்பதும், எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய ஒரு சில குறும்படங்களை இயக்கியவர் என்பதும் தெரிந்ததுதான். தற்போது விஷயம் அதுவல்ல... அடுத்தடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் வேளையில் அம்மணி கிருத்திகாவோ, கணவரது புரடக்ஷ்னில் பணிபுரியாமல், தற்போது பா.ம.க., தலைவர் ஜி.கே. மணியின் வாரிசு, தமிழ்குமரன் தயாரிப்பில், அகமது இயக்கத்தில், ஜீவா-த்ரிஷா நடிக்க உருவாகி வரும் "என்றென்றும் புன்னகை" படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கிருத்திகா பிறர் புரடக்ஷ்ன்களில் உருவாகும் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டிய அவசியத்தையும் - நிதர்சனத்தையும் உதயநிதி தான் விலக்கி சொல்ல வேண்டும்?!

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
15 ஜன, 2013 - 16:29 Report Abuse
 GUNAVENDHAN நீ மட்டும் மற்ற நடிகைகளுடன் நடிப்பு என்கிற வேஷத்தில் கும்மாளம் அடிக்கலாம் , நான் மட்டும் வீட்டிலேயே இருக்க வேண்டுமா ? என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்கும் பெண்கள் இருக்கின்றார்கள் இல்லையா? .
Rate this:
arun - arcot,இந்தியா
27 டிச, 2012 - 10:19 Report Abuse
 arun avaravar viruppam
Rate this:
karuna - coimbatore,இந்தியா
08 நவ, 2012 - 15:57 Report Abuse
 karuna just take it easy......you know that is business......!
Rate this:
VJ - Chennai,இந்தியா
07 நவ, 2012 - 11:13 Report Abuse
 VJ கிர்த்திகா அவர்கள் எங்கு வேலை பார்க்கணும் என்று உதயநிதி விளக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தின் மேல் ஆக்ரமிப்பு செய்வது போல் ஆகும் .
Rate this:
ஈன - Minnesota,யூ.எஸ்.ஏ
07 நவ, 2012 - 09:48 Report Abuse
 ஈன இதில் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. கருப்பு வெள்ளை ஆக்க வேண்டும், அதற்க்க்காகத்தான்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in