Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பரதேசி நடிகர்-நடிகைகளுக்கு பாலா போட்ட வாய்ப்பூட்டு?

09 அக், 2012 - 17:47 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் மணிரத்னம் பாணியில் தான் இயக்கும் படங்களைப்பற்றிய எந்தவொரு செய்தியும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பார் டைரக்டர் பாலா. அதனால் அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் திரைக்கு வரும் வரை சஸ்பென்சாகவே இருந்து வருகிறது. ஆனால் பரதேசி படத்தில் நாயகனாக நடிக்கும் அதர்வா, சாமியார் கோலத்தில் தெருவில் பிச்சை எடுப்பது போல் அவர் படமாக்கிய காட்சி வெளியில் கசிந்து விட்டதையடுத்து உஷாராகி விட்டார் பாலா.

அதைத் தொடர்ந்து படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மலைப்பகுதிகளுக்கு மாற்றிய அவர், படத்தின் கதை மற்றும் படத்தில் நடிப்பவர்கள் எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்பது உள்ளிட்ட எந்தவொரு செய்தியையும் வெளியில் மூச் விடக்கூடாது என்று பரதேசி படத்தில் பணியாற்றிய மொத்த கலைஞர்களுக்கும் ஆணை பிறப்பித்திருக்கிறார் பாலா. இதன்காரணமாக படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள அதர்வா, வேதிகா, தன்சிகா உள்ளிட்டோர் பரதேசி படம் பற்றி யாராவது வாயை கிளற ஆரம்பித்தாலே, பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

bose - chennai,இந்தியா
31 அக், 2012 - 01:32 Report Abuse
 bose இவனே ஒரு பரதேசி இவன் பரதேசி படம் எடுக்குறான் லூசு பய
Rate this:
ஜெ வெங்கட் - chennai,இந்தியா
18 அக், 2012 - 03:17 Report Abuse
 ஜெ வெங்கட் பாலா ஒரு நல்ல இயக்குனர் அவர் படம் கண்டிப்பாக வெற்றி பெரும். ஆனால் ஹீரோ வேறு யாராவது போட்டா நல்ல இருக்கும்.
Rate this:
gulf.yogi@gmail.com - kuwait,குவைத்
13 அக், 2012 - 10:14 Report Abuse
 gulf.yogi@gmail.com டுபுக்கு ... எல்லாருமே பரதேசிங்கள் தான்..incl .me
Rate this:
மணி - madurai,இந்தியா
13 அக், 2012 - 08:39 Report Abuse
 மணி அண்ணன் பாலா ஒரு மிக சிறந்த ஒரு இயக்குனர் கண்டிப்பாக பரதேசி படம் தேசிய விருது வாங்கும். வாழ்த்துக்கள் அண்ணன் திரு பாலா அவர்களே!!...
Rate this:
மணி - chennai,இந்தியா
11 அக், 2012 - 15:14 Report Abuse
 மணி அப்போ நான் கடவுள் மாதரி இருக்கும் போல .
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in