தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
"முகமூடி" பட புரமோஷன் மீடியா மற்றும் பிரஸ் மீட்களில் முகமூடியை சுவிஸ் உள்ளிட்ட அயல் நாடுகளுக்கெல்லாம் சென்று முடித்துவிட்டு வந்தது. முதலிரவை முடித்து விட்டு வந்தது மாதிரி களைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மீதியை முகமூடியின் வெற்றி விழாவில் பேசுவோம்... முகமூடியின் பகுதி-2 தொடக்க விழாவில் பேசுவோம் என்றெல்லாம் இஷ்டத்திற்கும் ஏறிய மேடைகளில் எல்லாம் கஷ்டத்தை கொடுத்து வந்த மிஷ்கினின் இது மாதிரி பேச்சுகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்ப, இனி மேடை ஏறினால் தானே வம்பு என மேடை ஏறுவதை தவிர்க்க முடிவு செய்துவிட்டாராம்! அதேமாதிரி வில்லன் நரேனுக்கு முகமூடியில் அங்குசாமி எனப் பெயர் சூட்டி இயக்குநர் லிங்குசாமியை நோகடித்த மிஷ்கின், படம் எடுப்பதையும் தவிர்க்கும் முடிவுக்கு வந்துவிட்டார் என்றால் தயாரிப்பாளர்கள் தப்பிப்பார்கள்.? இல்லையா.?! என கிண்டலாக கேட்கிறார் தயாரிப்பு நிர்வாகி ஒருவர்! நியாயம் தானே...?!