Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

சிவாவின் தர்மசங்கடம்

Mirchi Shivas Embarrassmentமிர்சி சிவாவின் கிராப் கலகலப்பு படத்துக்கு பிறகு எகிறிவிட்டது. தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டார். இந்த நிலையில் கலகலப்புக்கு முன்பு வீட்டில் சும்மா இருந்தபோது சில படங்களில் நடித்தார். அதில் ஒன்று சிவா பூஜையில் கரடி. இப்போது அந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாகிறது. இந்தப் படம் வந்தால் தன் இமேஜ் கெட்டு விடும் என்று நினைக்கிறார் சிவா. இதனால் படத்துக்கு டப்பிங் பேசாமல் இழுத்தடித்து வருகிறாராம். அதனால் தயாரிப்பாளர் கொதித்து போய் இருக்கிறாராம். பேசியபடி சம்பளம் தரவில்லை. அதனால் டப்பிங் பேசவில்லை என்று சிவா கூறினாலும் அவரின் தயக்கத்துக்கு காரணம் இமேஜ்தானாம்.

Tags »
Shiva, Embarrassment, சிவாவின், தர்மசங்கடம்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

Suresh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-19 16:58:06 Report Abuse
Suresh no problem machi
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vijayshankar - doha,கத்தார்
2012-08-15 10:30:51 Report Abuse
 vijayshankar இந்த கூட்டணி கண்டிப்பாக இணையும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in