Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய விஜய்!

traffic police fined  A.L.Vijay
 சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய். அங்கு சாலையில் காத்திருந்த போக்குவரத்து போலீஸார் காரை கையை காட்டி நிறுத்தி, அந்த காஸ்ட்லீகாரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பலிம்‌ ரோல்களை அகற்றாமைக்காக அபராதம் போட்டுவிட்டனர். நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!

Tags »
traffic police, fined, director A.L.vijay, டைரக்டர் விஜய்க்கு, டிராபிக் போலீஸ், பைன்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (29)

karthick - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-29 13:03:58 Report Abuse
karthick சிக்கித்தானே ஆகணும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajasekar - tirupur  ( Posted via: Dinamalar Android App )
2012-08-25 11:03:53 Report Abuse
Rajasekar very great. police keep it up.. வாழ்க தமிழ் நாடு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
துளசிராவ் - tirupur,இந்தியா
2012-08-09 14:27:34 Report Abuse
 துளசிராவ் இவர்களையெல்லாம் பிடிச்சி ஜெயில போடுங்க சார்............. அப்பவாது அறிவு வருதானு பார்போம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அகில் - coimbatore,இந்தியா
2012-08-08 10:43:28 Report Abuse
 அகில் உங்களுக்கு வந்தா ரத்தம் அதே எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sarathy - singapore,இந்தியா
2012-08-07 08:43:49 Report Abuse
 sarathy இதுல என்ன பாவம்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in