Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

அப்பான்னு கூப்பிடு... இல்லையா அப்படியே போயிடு! எஸ்.ஏ.சி. வாய்மொழி உத்தரவு!!

S.A.chandrasekars order his son fan to call him appaஇருந்தாலும் இளையதளபதி விஜய்யின் அப்பாவுக்கு ரொம்பவும் தான் ஆசை! இல்லையா பின்னே... அ.தி.மு.க.,வில் ஜெ-வை எல்லோரும் அம்மான்னு கூப்பிடுற மாதிரி, விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் எல்லோரும் தன்னை அப்பான்னு தான் கூப்பிடணும் என்று சமீபத்தில் நடந்த மன்ற கூட்டமொன்றில் வாய்மொழியாக உத்தரவு போட்டாராம் அப்பா எஸ்.ஏ.சி! இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் வாயடைத்துபோன ரசிகர்களில் ஒருவர் மட்டும் உஷாராகி, அம்மான்னு கூப்பிட்டா அது தாயுள்ளத்தை குறிக்கும், அதே தந்தை இல்லாத ஒருத்தரை அப்பான்னு கூப்பிட்டா அதுவேற பல அர்த்தங்களை கூறும்... என்று எடுத்துக்கூறியிருக்கிறார். இதை எப்படி புரிந்து கொண்டாரோ எஸ்.ஏ.சி., நான் பேசிகிட்டிருக்கப்பவே எதிர்த்து பேசுறீயா...? என் மன்றத்துக்குள்ள உனக்கென்ன வேலைன்னு கேட்டு அந்த ரசிகர் மன்ற உறுப்பினரை அடிக்காத குறையாக அந்த கூட்டத்தில் இருந்து வெளியேற்றியதுடன் இல்லாமல் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தும் அனுப்பிவிட்டார்களாம்!

சமீபத்தில் சென்னை வடபழனி ஷோபா கல்யாண மண்டபத்தில் நடந்த அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறிய அந்த உறுப்பினர், தென் சென்னை மாவட்டத்து விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதால், அங்கிருந்து விலக்கப்பட்ட கையோடு தனக்கு ஆதரவான மேலும் சில விஜய் மன்ற உறுப்பினர்களோடு வேறு நடிகரின் ரசிகர்மன்றம் தேடி வருகிறாராம்!

இப்போது சொல்லுங்கள், விஜய் அப்பாவின் அப்பா ஆசை... சற்றே விபரீத ஆசை தானே...?!

Tags »
S.A.chandrasekar, எஸ்.ஏ.சந்திரசேகர்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (40)

siva - nagercoil  ( Posted via: Dinamalar Android App )
2012-08-06 22:51:10 Report Abuse
siva ஏன்டா எங்க தலைய நல்லா இருக்க விட மாட்டியா???
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
B. ABDULRAZAK - madurai,இந்தியா
2012-07-10 19:56:36 Report Abuse
 B. ABDULRAZAK 100 க்கு 100 உண்மைதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-07-09 23:08:48 Report Abuse
mk உன் மகனின் ஆரம்ப கால படங்களை ஓட்டுவதற்கு சங்கவி, சுவாதி் ஆகியோரை "ஐட்டமாக" காமிச்சவன் தானே நீ... உன்னை அப்பா ன்னு கூப்பிட்டால் சரி வராது "மாமா" ன்னு தான் கூவனும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
க shiva - hubli,இந்தியா
2012-07-09 18:51:53 Report Abuse
 க shiva உன்னை முதலில் உன் payyan அப்பா என்று koopidaddum அப்புறம் பாத்துக்கலாம் மற்றவற்றை அப்புறமா உன் தலைய வெளியே காட்டிவிடாதே குழந்தைகள் பயபடுஹிரர்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
siva பிரகாஷ் - bangalore,இந்தியா
2012-07-09 18:40:00 Report Abuse
 siva பிரகாஷ் உன்னை ellaam சுனாமி துக்கலையே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in