Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

ஓவியா வேணுமுனு ஹீரோ அடம்! வேண்டாமுனு டைரக்டர் அடம்!!

Fight between director and actor
ஓவியா தான் வேண்டும் என்று ஒரு ஹீரோவும், வேண்டாம் என்று ஒரு டைரக்டரும் சண்டையிட்டு வருகின்றனராம். சினிமாவில் ஒரு ஹீரோயினுடன் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்து, அப்படம் ஹிட்டாகிவிட்டால், சென்ட்டிமென்ட்டாக தன்னுடைய அடுத்த படங்களிலும் அந்த ஹீரோயின் உடனே சேர்ந்து நடிக்க அந்த ஹீரோ ஆசைப்படுவார். அப்படியொரு ஆசை தான் விமலுக்கு வந்து இருக்கிறதாம்.

மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு டைரக்டர் ‌எழில் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் விமல் தான் ஹீரோ. ஆனால் படத்திற்கு பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்னை உருவாகி இருக்கிறது. தன்னுடைய படத்திற்கு ஓவியா தான் ஹீரோயின் என்கிறாராம் விமல். ஆனால் எழிலோ அந்தப்பொண்ணா வேண்டாம் என்கிறாராம்.

விமலுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் என்றால், அவருக்கு சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்து ஏற்படுத்தி தந்த படம் களவாணி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதேபோல் இப்போது வெளிவந்த கலகலப்பு படமும் ஹிட்டாகி உள்ளது. கலகலப்பில் விமலுக்கு, ஓவியா ஜோடி இல்லை என்றாலும் அவரும் ஒரு பார்ட்டாக அந்தபடத்தில் இருந்தார். அதனால் தான் தன்னுடைய அடுத்த படத்திலும் அவரை நடிக்க வைக்க சொல்லி டைரக்டரிடம் அடம்பிடித்து வருகிறாராம்.

Tags »
Ezhil, Vimal,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

சுகபோதானந்தா - duabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-06-23 01:09:33 Report Abuse
 சுகபோதானந்தா கண்ணுகளா , இது மலையாள சரக்கு ,.. அதான் பாத்தவுடனேயே பயலுவ எல்லாம் கெறங்கிபோயட்ரானுங்க.. .எனக்கும்தான் .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sutha - chennai,இந்தியா
2012-06-19 02:02:30 Report Abuse
 sutha ஓவியா படத்த பார்க்கும்போதே கிக்கு ஏறுது போங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanankumar - avinashi  ( Posted via: Dinamalar Android App )
2012-06-18 12:47:57 Report Abuse
saravanankumar அவருக்கு ஓவியா தான் சரியாக இருக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sutha - chennai,இந்தியா
2012-06-18 07:20:43 Report Abuse
 sutha எனக்கு கூடத்தான் ஓவியா வேண்டும். என்ன பண்றது. படத்துல நடிச்சிட்டு பின் ஓவியா கூட சுத்த வேண்டியதுதான். அதிஸ்டகார பய புள்ள
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in